
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து அமைச்சுப் பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்