ஜனாதிபதி பதவி விலகலுக்கான கடிதம் தயார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோருவதற்கான கடிதமும், புதிய ஜனாதிபதியை நியமிக்க வழிசெய்தற்கான கடிதமும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவினால் தயார் செய்யப்பட்டுள்ளன.

எனினும், குறித்த கடிதத்தை அனுப்பி வைப்பதற்குரிய இடம் மற்றும் ஜனாதிபதி மறைந்திருக்கும் இடம் என்பன யாருக்கும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply