Breaking news: மேலும் சில ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்

<!–

Breaking news: மேலும் சில ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் – Athavan News

செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மேலும் சில ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் இருவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நான்கு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *