ஜனாதிபதியின் ஊடகப் பிரதானி பதவி விலகல் 

சுயவிருப்பின் பெயரில் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரதானி சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

வேதனம் பெறாது தான் பணியாற்றியதாகவும் இருந்தபோதிலும் சுய விருப்பின் பெயரில் தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply