பரபரப்பாகும் அமைச்சரவை; பதவியை தூக்கியெறிந்த ஹரீன்!

மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் கட்சி ஆட்சியை அமைத்து மக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்குவதற்காக தற்போது தாங்கள் வகிக்கும் கமற்கரும்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்கள் மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்கள் பதவிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்யவுள்ளதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply