
கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த அமரவீர இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அத்தோடு நேற்றைய தினம் மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்