
இலங்கையில் பொலிஸாரின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடுவ பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக சிவில் அமைப்புக்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் தற்போது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அரசுக்கு ஏதிராக இடம்பெறும் பேரணிகள்,மாற்றும் போராட்டங்களில் ,பத்திரிக்கையாளர்கள் மீது பொலிஸார் நடாத்தும் தாக்குதல்கள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்




