கோட்டா பதவி விலகியவுடன் இடம்பெறவுள்ள சம்பவம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டது போன்று எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகும் பட்சத்தில் நாடாளுமன்றத்தினை 15 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி தனது பதவி விலகல் குறித்த கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply