
“இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருக்கிறார், நான் (பிபிசி) நேர்காணலில் ஒரு தவறு செய்துவிட்டேன்” என்று இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி முகமைக்கு தொலைபேசி அழைப்பில் தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீவை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் அருகிலுள்ள நாட்டில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்




