தென் மாகாண ஆளுநர் பதவி விலகத் தீர்மானம்!

பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தென்மாகாண ஆளுநர் விலீ கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்துள்ளமையை அடுத்து தாம் இந்த தீரமானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புதிதாக நியமிக்கப்படும் ஜனாதிபதியிடம் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலீ கமகே தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply