வாக்களித்த மக்களை அரசாங்கம் இழந்துவிட்டது! – சமீர பெரேரா

இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மக்கள் தயாராக இல்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு வாக்களித்த மக்களை அரசாங்கம் இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

69 லட்சம் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் கூட இந்த நாட்டை நிர்வகிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

இத்தகையதொரு ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த மக்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply