அலரி மாளிகையில் நடைபெற்ற நவராத்ரி பூசை வழிபாடு!

அலரி மாளிகையில் நேற்று நவராத்திரி நிகழ்வு நடைபெற்றது.
இப்பூசை வழிபாட்டு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இந்திய அரசியல் பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply