அரசுக்குச் சொந்தமான உர நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பொட்டாசியம் குளோரைட் அடங்கிய உரங்கள் இன்று கொண்டு வரப்பட்டுள்ளன என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, 30,000 மெட்ரிக் தொன் உரங்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.






