சுகாதார வழிகாட்டல்களை மீறி திருமணம் உட்பட பல்வேறு விருந்துபசாரங்களை நடத்துவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளத்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான ஆபத்து இன்னும் குறையவில்லை என்று கூறினார்.
எனினும் தற்போதைய நிலைமையைப் புரிந்து கொண்டு முறையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும் பண்டிகைகளை நடத்த அனுமதி கோரி அதிகளவு மக்கள் தினமும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகங்களுக்கு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாண சாரதிகளுக்கான ஓர் அறிவிப்பு..!
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்லமுயன்ற கைதான 64 பேருக்கு விளக்கமறியல்






