இன்று மொத்தம் 679 பேருக்கு கொரோனா தொற்று..!

இலங்கையில் மேலும் 166 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 513 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

அதற்கமைய, இன்று இதுவரையில் 679 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 528,414 ஆக அதிகரித்துள்ளது.

மேல் மாகாண சாரதிகளுக்கான ஓர் அறிவிப்பு..!

சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்லமுயன்ற கைதான 64 பேருக்கு விளக்கமறியல்

Leave a Reply