இந்தியாவில் இதுவரை 96 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

<!–

இந்தியாவில் இதுவரை 96 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! – Athavan News

இந்தியாவில் இதுவரை 96.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97.79 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்தாக கூறப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 8.43 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply