பொருளாதார நெருக்கடி: பெருமளவானோர் வெளிநாடு செல்லத் தயாராகின்றனர்

(சி்.எல்.சிசில்)
கொழும்பிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் முன்பாக பெருமளவு இளைஞர்இயுவதிகள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.குறித்த இளையோர் மருத்துவ சான்றிதழைப் பெறுவதற்காகவும் விசா பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடவும் கொன்சியூலர் அலுவலகம் முன் காத்திருப்பதாகத் தெரியவருகிறது.

Leave a Reply