
கொழும்பு, ஜூலை 13
மாலைத்தீவிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மாலைத்தீவு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மாலைத்தீவு செல்வதற்கு விமானம் வழங்கப்பட்டதாக இலங்கை விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது,





