காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு, ஜூலை 13

இன்று காலை ஆரம்பமான போராட்டத்தின் போது காயமடைந்த 30 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *