உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
தன்னுடைய வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி இஷாலினியின் மர்ம உயிரிழப்பு தொடர்பிலான வழக்கில், 5 ஆவது பிரதிவாதியாக ரிஷாட் பதியுதீன் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சிறுமி இஷாலினியின் வழக்கிலும் ரிஷாட்டுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.






