‘பாகுபலி’ படப்பாணியில் போராட்டக்காரர்களின் புது வியூகம்! நாடாளுமன்றம் வீழுமா?

நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டக்காரர்களின் முயற்சி தொடர்கின்றது.
குறித்த போராட்டத்தின் காரணமாக இரண்டு வீதித்தடைகளை உடைத்து முன்னோக்கி சென்றுவிட்டார்கள்.

இந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றம் போராட்டக்காரர்கள் கையில் வீழும் சாத்தியம் உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply