மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிஸ்டன் மரணம்!

மூதூர் பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூதூர் பிரதேச அமைப்பாளருமான தில்லையம்பலம் ஹரிஸ்டன் இன்று வியாழக்கிழமை உடல் நலக்குறைவு காரனமாக மரணமைடைந்தார்.

மேலும் இவர் மூதூர் பிரதேச மக்களின் பிரச்சனைகளை துனிச்சலுடன் வெளி உலகிற்கு வெளிப்படுத்தியவர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ஒருசமுக சேவகனாகவும் திகழ்ந்தார் .

அத்தோடு இவர் தொழில்வாண்மையிலான சமூகப் பணி டிப்ளோமாதாரியுமாவார்.

தைவான் கட்டிட தீ விபத்து; 46 பேர் பலி..!

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! என்ன நடந்துச்சு தெரியுமா?

Leave a Reply