ஆழ்கடலில் பிளாஸ்ரிக்கை உறிஞ்சுகின்ற ரோபோ மீன்! -சீனா கண்­டு­பி­டிப்பு

ஆழ்­க­ட­லில் காணப்­ப­டும் நுண்­ணிய பிளாஸ்­ரிக் துகள்­களை உறிஞ்­சும் மீன் வடி­வி­லான சிறிய ரோபோவை சீன விஞ்­ஞா­னி­கள் உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

தென்­மேற்கு சீனா­வின் சிச்­சு­வான் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் இதனை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

1.3 செ.மீ நீளம் கொண்ட அகச் சி­வப்பு ஒளிக்­க­திர் மூலம் இயங்­கும் இந்த மீன், கழி­வு­களை உறிஞ்சி, சேத­ம­டைந்­தா­லும் தன்­னைத் தானே மீட்­டெ­டுக்­கும் திறன் கொண்­டவை.

மற்ற ரோபோக்­களைவிட வேக­மாக நீந்­தும் திறன்கொண்ட இந்த ரோபோ மீன், கட­லில் ஏற்­பட்­டுள்ள மாசு குறித்த விவ­ரங்­களை அறிந்து கொள்ள பயன்­ப­டு­கி­றது எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *