நிதி மோசடி வழக்கிலிருந்து விடுதலையான பசில்!

திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு வழக்கில் இருந்து, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

திவிநெகும நிதியத்தின் நிதியை மோசடி செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பசில் ராஜபக்ச மற்றும் கித்சிறி ரணவக்க குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிப்பு

Leave a Reply