யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிக்கு திடீரென ஏற்பட்ட மாற்றம்..!

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தினுள் கடந்த சில நாட்களுக்கு முன் பாதணிகளுடன் வருகைதந்த உயர் பொலிஸ் அதிகாரி தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கபட்ட நிலையில் இன்று செல்வச்சந்நிதியானை தேடி வந்திருந்தார்.

மேலும் அன்று அவர் செய்த தவறினை திருத்தும் முகமாக இன்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.

மேலும் இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசலில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 32 பேர் பலி..!

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது

Leave a Reply