ஓய்வூதிய திட்டத்தை விரிவாக்க திட்டம்- என்.எச்.எம்.சித்ரானந்த

அரசாங்கத்தின் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதனை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் ஆவணத்தில் இதற்கான ஏற்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா நெருக்கடி காரணமாக பொருளாதார சிக்கலை எதிர்கொண்டிருக்கின்ற போதும் எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் -மைத்ரிபால சிறிசேன

இன்று இதுவரையில் 578 பேருக்கு கொரோனா!

Leave a Reply