<!–
நடிகர் பிரபாஸின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து படத்தின் பிரமோசன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


