இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்!

<!–

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! – Athavan News

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தபின்னர், அணியின் முதலாவது தலைவராக இவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply