வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட மதுபானப் போத்தல்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், பொன்னாலை சந்தியில் வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த மதுபானப் போத்தல்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply