உயர்தர மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தௌபீக்

கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தவாறு இன்றிலிருந்து உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பைசர் மருந்து தடுப்பு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது 16, 17, 18, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

குறிப்பிட்ட பாடசாலைகளில் சென்று இந்த தடுப்பூசிகளைப் பெற்றுப் கொள்ளலாம். அவ்வாறு உங்கள் பாடசாலைகளில் தடுப்பூசி மையம் இல்லாவிடில் அண்மையில் உள்ள பாடசாலைக்குச’ சென்றும் இவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஏற்கனவே நாம் அறிவித்தவாறு இது 18,19 வயது மாணவர்களுக்கு மட்டும் இது வழங்குவது மாத்திரமன்றி 16,17 வயது மாணவர்களுக்கும் இது வழங்கப்படவுள்ளது.

Leave a Reply