கிராமி விருதுக்கு அனுப்பப்படும் மிமி திரைப்பட பாடல்!

<!–

கிராமி விருதுக்கு அனுப்பப்படும் மிமி திரைப்பட பாடல்! – Athavan News

சர்வதேச விருதுகளில் ஒன்றான கிராமி விருதுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் அனுப்பப்படவுள்ளதாக  அறிவிக்கப்படடுள்ளது.

மிமி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பரம் சுந்தரி என்ற பாடலை குறித்த விருதுக்கு அனுப்பவுள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் சர்வதேச அளவில் 2 ஆஸ்கர் விருது, 2 கிராமி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply