சிறீசுப்பிரமணிய சனசமூகநிலையத்தின் அமரர் செல்லையா ரங்கநாதனின் 31வது நாள் நினைவை முன்னிட்டும் சரவணமுத்து பூமணிதேவியின் நினைவை முன்னிட்டும் கா.பொ.த சாதாரணதனத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டது.

மேலும் 27 மாணவர்களுக்கான இன்று மாலை இந்த ஊக்கிவிப்பு கொடுப்பணவு வழங்கப்பட்டது.

2500ரூபா பெறுமதியான பவுச்சரை பாராளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது






