
Black Feather Creation தயாரிப்பில் Studio 96 வழங்கும் ‘சுழியம்’ குறும்படத்தின் Trailer இன்று 7 மணியளவில் வெளியிடப்படவுள்ளதாக Black Feathers Creation அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்
கடந்த 20ம் திகதி வெளியிடப்படுவதாக இருந்த Trailer வெளியீடு தவிர்க்க முடியாத சில காரணங்களால் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.






