சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் எதேச்சதிகாரத்துடன் செயல்படுகின்றனர்  – இலங்கை ஆசிரியர் சங்கம்

<!–

சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் எதேச்சதிகாரத்துடன் செயல்படுகின்றனர்  – இலங்கை ஆசிரியர் சங்கம் – Athavan News

வவுனியா கோட்டத்தின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிபர்களிடமிருந்து பாடசாலை திறப்புக்களை கோரும் செயற்பாடானது எதேச்சதிகாரப் போக்கினை வெளிப்படுத்துகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது.

இலங்கை  ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் மற்றும் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

குறித்த அறிக்கையின் முழு வடிவம் பின்வருமாறு…..


Leave a Reply