ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் திரைப்படம்!

<!–

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் திரைப்படம்! – Athavan News

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் நடிகர் யோகி பாபுவின் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

அவருடைய நடிப்பில் வெளியான மண்டேலா என்ற திரைப்படம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து 14 வடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில். தமிழில் இருந்து மண்டேலா திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


Leave a Reply