யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் புத்தகக் கண்காட்சி இன்று நடைபெறுகின்றது.
‘எங்கட புத்தகங்கள்’ எனும் தலைப்பில் இன்று தொடக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
சுகாதார நடைமுறைகளுக்கமைய இக் கண்காட்சி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
