பெரியநீலாவணையில் வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது!- சிவனருள் பௌண்டேசன் நிதி பங்களிப்பு

பெரியநீலாவணையில் வீட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது!சிவனருள் பௌண்டேசன் நிதி பங்களிப்பு

பெரியநீலாவணை கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றுக்கு சிவனருள் பௌண்டேசனின் மூன்றரை இலட்சம் ரூபாய் நிதிப்பங்களிப்பில் வீடு ஒன்று அமைக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சுகாதார நடைமுறைகளுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாஙடக அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிவனருள் பௌண்டேசன் hணிப்பாளர் வாமதேவன் அம்பாறை மாவட்ட இந்து கலாசார திணைக்கள உத்தியோகத்தர் ஜெயராஜி மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஸ்ரீரங்கன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

Leave a Reply