ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு!

<!–

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு! – Athavan News

ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 6 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply