கஜேந்திரன் எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி

நாடாளுமன்ற் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை கஜேந்திரன் எம்பிக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில்இ இன்று அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply