கடலரிப்புக்…

கடலரிப்புக் காரணமாக பாண்டிருப்பு கடற்கரை வீதியை கடலலை உடைத்து அழிவுக்குள்ளாக்கியுள்ளது.பாண்டிருப்பு விஷ்ணு ஆலய முன்பாக அமைந்திருந்த கொங்கிரீட் வீதியின் ஒரு பகுதி கடலுக்குள் சென்றுள்ளது.

கடலலை வீதிக்கு வந்து செல்கிறது.குறித்த பிரதேசத்தில் உள்ள தென்னை மரங்கள், கடலரிப்பைத் தடுக்க நடப்பட்ட மரங்களும் கடலுக்குள் . மக்கள் அச்சத்துடன் பார்வையிட்ட வண்ணம் செல்கின்றனர்.

Leave a Reply