ஆரம்ப பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்.

பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுகோள்.

ஆரம்ப பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதால் தமது பிள்ளைகளை பாதுகாப்புடன் அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டுக்கொள்வதாக பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஆரம்ப பிரிவை மாத்திரம் கொண்ட பாடசாலைகளைத் திறப்பதால் இதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Leave a Reply