வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நாடாளுமன்ற உறுப்பினரான ரிசாத் பதியுதீன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆனந்தசங்கரி ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இச் சந்திப்பு, கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது.
வடக்கு ஆளுநரக பொறுப்பேற்ற ஜீவன் தியாகராஜா நல்லெண்ண அடிப்படையில் இருவரும் சந்தித்து கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.







