யாழில் ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களின் வரவில் மந்தநிலை

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்இ யாழில் மாண்வர்களின் வருகையில் மந்தநிலை காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் வழமைபோல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது

எனினும் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ பாடசாலைக்கு வந்த மாணவர்களோடு கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நீண்ட நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் முதற் கட்டமாக கல்வியமைச்சின் ஆலோசனைக்கமைய ஆரம்பபிரிவு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply