கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

<!–

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் – Athavan News

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பிற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Leave a Reply