இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டைகள்! நாமல்

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தேசிய அடையாள அட்டை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும்.

எதிர்காலத்தில் வீதிப்போக்குவரத்து அபராதங்கள் கூட டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் இந்துக்கள் மீது தாக்குதல்: இலங்கை இந்து அமைப்புக்கள் ஜ.நாவுக்கு கடிதம்!

Leave a Reply