பளையில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி, பளை கல்விக் கோட்ட அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

ஆதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறி கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply