வங்கக் கடலில் தாழமுக்கம்!

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று அல்லது நாளை தாழமுக்கம் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதன் நகர்வு பற்றி இன்று அல்லது நாளையே உறுதிப்படுத்த முடியும். எனினும் இது புயலாக வலுப்பெறுவதற்கான மிகமிகக் குறுவாகவே உள்ளன என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply