சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கு அடிக்கல் நடும் வைபவம்!

சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று காலை செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இப்பணி நடைபெறவுள்ளது.

மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட, ஆஸ்திரேலியாவில் வாழ்பவருமான, வைத்திய நிபுணர் கமலாகரனின் உதவியில் இத் திருப்பணி நடைபெறவுள்ளது.

திருக்குறள் முழுவதும் காட்சிப்படுத்துவதுடன், திருக்குறள் ஆய்வு நூலகம், திருக்குறள் ஆய்வு அரங்கம், தியான நிலையம் என்பன மக்கள் பயன் பெறும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply