துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

முல்லோரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டிகாவத்த – முல்லோரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு எமது இணைய தளத்துடன் இணைந்து இருங்கள்…

Leave a Reply