ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலையினை வைக்குமாறு பிரேரணை நிறைவேற்றம் !

ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்குரிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது

யாழ். நகர மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்து வைக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் நித்தியானந்தனால் யாழ்ப்பாண மாநகரசபை அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது

அதன்படி, நாக விஹாரையின் பீடாதிபதி அந்த இடத்தினை பௌத்த மயமாக்கும் முயற்சியில் பிக்குகள் தீவிரமாக ஈடுபடுகின்றார்.

இதனைத் தடுத்து எதிர்கால நிலைமை காப்பாற்றும் முகமாக, ஆரிய குள பகுதியில் சிவபெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply